இந்தியா

மூன்று பேரை கொன்றவர் இன்று தமிழக முதலவர்



தமிழக முதல்வராக உள்ள எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டத்தில் இருக்கும் நெடுங்குளம் சிலுவம்பாளையத்தைச் சேர்ந்த கன்னங்கூட்டம் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்.
பழனிசாமி குடும்பத்துக்கும், அவர்களின் பங்காளிகளுக்கும் இடையில் நிலம் தொடர்பில் நீண்டகாலமாக பிரச்சனை இருந்துவந்தது. அடிக்கடி இரு தரப்புக்கும் சண்டைகள் நடந்தன. சண்டை முற்றிய ஒரு நாளில் பழனிசாமி தனது அண்ணன் மற்றும் சிலருடன் சேர்ந்து பங்காளிகளான சோமசுந்தரம், கருப்பண்ண கவுண்டர், துரை ஆகிய மூன்று பேரை ஈட்டியால் குத்தினர். அந்த இடத்திலேயே சோமசுந்தரம் இறந்துவிட  மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கருப்பண்ண கவுண்டரும், துரையும் சில நாட்களில் இறந்துவிட்டனர்
இக்குற்றத்தை செய்த முதல் குற்றவாளியாக காவல் நிலையத்தில் பழனிசாமியின் பெயர் பதிவுசெய்யப்பட்டது. இதை தொடர்ந்து பழனிசாமி தலைமறைவானார்

போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த முத்துசாமி தமது சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது உதவியை பழனிசாமி கேட்டார். இதன் பிறகு இடம்பெற்ற டீலில் கொலை வழக்கு திரும்ப பெறப்பட்டது.

சசிகலாவின் பினாமியாக இருப்பதால் கொலைக்குற்றவாளியான பழனிசாமி இன்று தமிழக முதல்வராக பதவி வகிப்பதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.



0 comments:

Post a Comment

Powered by Blogger.