டொனால்ட் ட்ரம்பின் ஒரு மாத கால ஆட்சியில் அமெரிக்காவில் 2 35 000 புதிய தொழில் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. ஊதியமும் அதிகரித்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் வேலையற்றோர் வீதம் 4.8 வீதத்திலிருந்து 4.7 வீதமாக குறைந்துள்ளது. ஊதியம் 2.8 வீதம் அதிகரித்துள்ளது.
கட்டுமானத்துறையில் 58 000 மேலதிக வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.
வீட்டு கட்டுமானங்களும் தொழிற்சாலை தயாரிப்புகளும் ஒபாமா ஆட்சிக்காலத்தின் 18 மாத தேக்கத்திற்கு பின்பு அதிகரித்துள்ளது.
0 comments:
Post a Comment