கொசிப்

ஹை யங்கார் புகழ் பாடகி சின்மயின் சில்மிஷங்கள் விரைவில் சுசி லீக்ஸில்



நான் சாதியில் உயர்ந்தவள் என்று தான் சார்ந்த அய்யங்கார் சாதியை 'ஹை'யங்கார் என எழுதி அழியா புகழ் வாங்கியவர் பாடகி சின்மயி.
தொடர்ந்தும் தமிழர்களுக்கு எதிராக டிவிட்டரில் பதிவுகளை போடுவதில் சுப்ரமணிய சாமிக்கு தங்கையாக இருப்பவர் சின்மயி.
இலங்கை கடல் படை தமிழக மீனவர்களை தாக்குவதை நியாயப்படுத்தியவர் சின்மயி. மீன்களை மீனவர்கள் கொல்கிறார்கள், மீனவர்களை இலங்கை கொல்கிறது என்று திமிராக பதிவுகளை போட்டவர் சின்மயி.

இப்படிப்பட்ட சின்மயின் சில்மிஷங்களை விரைவில் சுசி லீக்ஸ் அம்பலப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. பிரபல இசையமைப்பாளர் ஒருவருடன் பாடகி சின்மயி இருந்த புகைப்படங்கள் விரைவில் வெளிவரவுள்ளதாக சுசி லீக்ஸ் தெரிவித்துள்ளது.

இதைப்பார்த்து கலங்கி போயிருக்கும் 'ஹை'யங்கார் சின்மயி தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
பாடகி சுசித்ரா சில தினங்களாக மன அழுத்தத்தில் இருப்பதாகவும், நல்ல உடல்நிலையில் அவர் இல்லாததை அவருடைய கணவர் கார்த்திக் குமார் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட வீடியோவில் இருந்து தெரியவருவதாகவும் சின்மயி கூறியுள்ளார்

சுசித்ராவின் பக்கத்தில் இடம்பெற்றுள்ள பதிவுகளால் தானும் தன்னுடைய குடும்பத்தினர்களும் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் தான் எந்த தவறும் செய்யவில்லை என்பதால் யாருக்கும் அச்சப்பட வேண்டிய அவசியமும் இல்லை. இந்த அளவுக்கு நான் நல்ல நிலையில் இருப்பதற்கு தனது திறமை மட்டுமே காரணம் என்றும் தனக்கு உண்மையாக ஆதரவு கொடுத்து வரும் அனைவருக்கும் நன்றி என்று மேலும் சின்மயி தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.