நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி நடிகை ஆன்ட்ரியாவை வைத்து ஒரு நிர்வாணக் காட்சியை செல்வராகவன் படம்பிடித்ததாக பாடகி சுசிச்ராவின் டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்திற்காக பாடகியும் நடிகையுமான ஆன்ட்ரியாவை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்த இயக்குநர் செல்வராகவன், அந்தப் படத்துக்காக ஆன்ட்ரியாவை வைத்து ஒரு நிர்வாணக் காட்சியை படம்பிடித்தாராம். வாய்ப்புகள் இல்லாமலிருக்கும் ஆன்ட்ரியாவும் சிறப்பாக 'பெர்போமான்ஸ்' செய்துள்ளார். ஆனால் வாக்களித்தபடி செல்வராகவன் அந்தப் படத்தில் நாயகியாக ஆன்ட்ரியாவை நடிக்க வைக்கவில்லையாம். ஆன்ட்ரியாவுக்கு பணமும் கொடுக்கவில்லையாம்.
எனவே ஆன்ட்ரியா அந்த வீடியோவை தன்னிடம் திருப்பித்தந்து விடுமாறு கோரி செல்வராகவனுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த மின்னஞ்சல் விவரங்களே தற்போது சுசிச்ராவின் டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
ghg
இதேவேளை தனது டிவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக சுசிச்ரா கூறி வருகிறார்.
0 comments:
Post a Comment