அரசியல்

அமெரிக்க படை சிரியா சென்றுள்ளது



நூற்றுக்கணக்கான அமெரிக்க படையினர் சிரியா சென்றுள்ளனர். .எஸ். பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து சிரியாவின் ராக்கா நகரை மீட்கும் நடவடிக்கைக்கு உதவி செய்யும் நோக்குடன் அவர்கள் அங்கு சென்றுள்ளனர் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. ஏற்கனவே அங்குள்ள 500 வரையான அமெரிக்க படையினருடன் அவர்கள் இணைந்து கொண்டுள்ளார்

அமெரிக்க படையினர் சிரிய ஜனநாயக படை, சிரிய அரபு கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுகின்றனர்.


அமெரிக்க படையினர் ராக்காவிலிருந்து 32 கிலோமீட்டர் தூரத்தில் முகாமிட்டுள்ளனர். இது .எஸ்.பயங்கரவாதிகள் பீரங்கியால் சுடக்கூடிய தூரத்திற்கு சற்று குறைவாகும்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.