சுப்ரமணிய சாமி தனது டிவிட்டர் பக்கத்தில் பொறுக்கிகள் பற்றி குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம். பொறுக்கிகள் காண்டாமிருக தோலையும் கழுதை மூளையையும் கொண்டுள்ளனர். டிவிட்டரில் சம்மட்டியடி கொடுத்தபோதும் அவர்கள் இன்னும் விரும்புகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
தினந்தோறும் தமிழர்களை பொறுக்கிகள் என்று ட்விட்டரில் எழுதி தனது அரசியல் கடமையை செய்து வருகிறார் சுனா சாமி.
சமகால அரசியல் செயல்பாடுகளில் தமிழர்களை குற்றம் சாட்டி எழுதுவது அவரது அரசியலாக இருக்கிறது.
ஜல்லிக்கட்டில் தமிழர்களை பொறுக்கிகள் என்கிறார். தமிழக நிலவரம் தொடர்பில் மக்கள் சார்பாக கருத்து கூறும் கமல் ஹாசனை முட்டாள் என்கிறார். தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் தமிழக பொறுக்கிகள் கட்டுமரத்துடன் சென்று இலங்கையிடம் சண்டையிட வேண்டும் என்கிறார்.
தற்போது பொறுக்கிகள் பற்றி குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம். பொறுக்கிகள் காண்டாமிருக தோலையும் கழுதை மூளையையும் கொண்டுள்ளனர். டிவிட்டரில் சம்மட்டியடி கொடுத்தபோதும் அவர்கள் இன்னும் விரும்புகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
சுனா சாமி மற்றும் அவர் சார்ந்த குழுவுக்கு காலம் காலமாக தமிழர் மீது இருக்கும் வெறுப்பையே அவரது நாகரிகமற்ற எழுத்துக்கள் காட்டுகின்றன. அவர் தனக்குரிய நூல் அரசியலில் தெளிவாகவே இருக்கிறார்.
0 comments:
Post a Comment