தனது படத்தில் கதை கொஞ்சமாக இருந்தாலும் அதனை சமாளிக்க மேடையில் அழுது நாடகமாடி மக்களின் கவனத்தை ஈர்க்கப்பார்க்கிறார். இதன் மூலம் சரக்கே இல்லாத தனது படத்தை மக்களின் தலையில் கட்டப்பார்க்கிறார். அவரது தந்திரம் ஓரளவு வெற்றி பெற்றே உள்ளது என்று இயக்குனர் கரு.பழனியப்பன் கூறியுள்ளார்.
தனது கருத்துக்களை யாருக்கும் பயப்படாமல் பொது வெளியில் முன்வைப்பது கரு.பழனியப்பனின் வழக்கம்.
அவர் மேலும் கூறும்போது ''ஆனால் விஜய் சேதுபதி போன்றவர்கள் தமது திறமையில் நம்பிக்கை கொண்டவர்கள். அவர்கள் சிவா கார்த்திகேயன் போன்று நாடகமாடி மக்களை ஏமாற்ற தேவை இல்லை. எனவேதான் விஜய் சேதுபதி எந்த வேடத்தில் நடித்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment