சுசித்ராவின் ட்விட்டர் கணக்கிலிருந்து சினிமா பிரபலங்களின் அந்தரங்க மற்றும் தனிப்பட்ட விவரங்கள் பதிவேற்றப்பட்டு வருகின்றன.
பதிவிடுவது சுசித்ராவோ இல்லையோ ஆனால் வெளியாகும் விடயங்களின் உண்மைத்தன்மையை முற்றிலும் மறுப்பதற்கு இல்லை.
இந்த நிலையில் ஹேக் செய்யப்பட்டதாக சொல்லப்படும் சுசித்ராவின் ட்விட்டர் கணக்கிலிருந்து நடிகை சஞ்சிதா ஷெட்டின் நிர்வாண புகைப்படமும் நிர்வாண வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சஞ்சிதா ஷெட்டி "நேற்று முதல் ட்விட்டர் சமூகவலைத்தளத்தில் நடப்பதை நான் அறிவேன். என்னை நேசிக்கும் ரசிகர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். சமூக வலைத்தளத்தில் உலவும் புகைப்படம் என்னுடையதல்ல. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி," என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment