ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அதே நேரத்தில் சோவும் அங்குதான் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தற்போது ஜெயலலிதா இயற்கை மரணம் அடையவில்லை. அவர் கொல்லப்பட்டார் என்றும் இது தொடர்பில் சி.பி.ஐ. விசாரணை தேவை என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது.
ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்பலோ கொண்டுவரப்பட்ட தினம் என்ன நடந்தது என்பது மர்மமாகவே உள்ளது.
போயஸ் தோட்டத்து சிசி.கமெரா பதிவுகள் இல்லை. அப்பலோ வைத்தியசாலை சிசி.கமெரா பதிவுகளும் இல்லை.
யாரும் ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கப்படவும் இல்லை. சிகிச்சை நிறுத்தப்பட்டது யாருடைய அனுமதியின் பெயரில் என்பதற்கு பதிலும் இல்லை.
இந்த நிலையில் ஜெயலலிதா கொல்லப்பட்டார் என்றே பலரும் கருதுகின்றனர். ஜெயலலிதா கொல்லப்பட்டது போலவே அவருக்கு மிகவும் நெருக்கமான ஆலோசகரான சோவும் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சோ உயிரோடு இருப்பது ஜெயலலிதாவை கொலை செய்தவர்களுக்கு பாதிப்பாக இருக்கும் என்பதால் அவரையும் சேர்த்து போட்டு தள்ளிவிட்டதாக கிசு கிசுக்கிறார்கள்.
இப்படி பண்றீங்களே...
0 comments:
Post a Comment